லூக்கா (luke) 1:59

59.  எட்டாம் நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.

59.  And it came to pass, that on the eighth day they came to circumcise the child; and they called him Zacharias, after the name of his father.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.