சங்கீதம் 128

சங்கீதம் 128

1 கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

2 உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.

3 உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.

4 இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.

5 கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.

6 நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

Related Topics/Devotions

திராட்சைக் கொடியும் ஆலிவ மரங்களும் - Rev. Dr. J.N. Manokaran:

பெரும்பாலும் திருமண விழாக்க Read more...

சீயோனிலிருந்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக - Rev. Dr. J.N. Manokaran:

ஒலிவுமலையும், சியோனும், எரு Read more...

ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப்பலிக்கும் - Rev. Dr. J.N. Manokaran:

உலகில் மக்கள் ஆசீர்வாதங்களை Read more...

யார் நன்றாயிருப்பார்கள்? - Rev. M. ARUL DOSS:

1. கடவுளுக்கு பயப்ப Read more...

தேவனுக்குப் பயந்திருங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References